அதிமுக சார்பாக 3 முறை எம்பியாக பதவி வகித்த பிரபலம் மறைவு 

ADMK

அதிமுக சார்பாக 3 முறை எம்பியாக பதவி வகித்த பிரபலம் மறைவு அதிமுக சார்பாக போட்டியிட்டு ஒரே தொகுதியில் 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மாயத்தேவர் உடல்நலக் குறைபாடு காரணமாக காலமானார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் மாயத்தேவர்.  எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டில் தனிக்கட்சியாக அதிமுகவை தொடங்கியவுடன் முதன் முதலாக திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தினார். அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் … Read more