இவர்களுக்கு இனி அகவிலைப்படி உயர வாய்ப்பில்லை? மார்ச் 10ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்!
இவர்களுக்கு இனி அகவிலைப்படி உயர வாய்ப்பில்லை? மார்ச் 10ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்! மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டிற்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படும். இந்நிலையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. அதனால் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படியை … Read more