ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு!
ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு! மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படைகளில் ஆள் சேர்க்க வேண்டும் என புதிய திட்டமான அக்னிபத் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் படுத்தினார். புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயர் வைக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்தில் சேர்வதற்கு வீரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அவர்களுடைய வயது 17 1/2 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் வேலையில் சேர்ந்து ஆறு மாத … Read more