இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புக்கள் அதிகம்!! பெண்களே அலார்ட்!!
இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புக்கள் அதிகம்!! பெண்களே அலார்ட்!! சமீபகாலமாக பெண்கள் பலரும் இந்த மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பகட்ட காலத்தில் இதனை கண்டு கொள்ளாமல் விட்டால் நாளடைவில் இது நமது உயிரையே பறித்து விடும். இந்த பதிவில் மார்பகப் புற்று நோயானது எப்படி யாருக்கெல்லாம் வரும் என்பது குறித்து பார்க்கலாம்.மார்பக புற்றுநோயானது உடம்பில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் ஆனால் இந்த மார்பகத்தில் பால் சுரப்புகளில்தான் உருவாகிறது. அதிலும் பாலூட்டாத பெண்களுக்கு … Read more