பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!.
பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!. மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இவை தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் மேலூர் அரசு கல்லூரியில் இளங்கலை, வரலாறு, பொருளியல், வணிகவியல் ,தாவரவியல், கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் … Read more