வருகின்ற தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து மனு தாக்கல்

வருகின்ற தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து மனு தாக்கல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் பெண்கள்,பட்டதாரிகள்,பழங்குடியினர் போன்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான மனுவை ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக மத்திய ,மாநில அரசிடம் கேட்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் போட்டியிட … Read more

1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணி இன்று தொடங்கியது

1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணி இன்று தொடங்கியது

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நடுத்தர குடும்ப மக்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.அதிலும் குறிப்பாக மாற்று திறனாளிகள் உண்ண உணவு கூட இன்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதார சீர்கொலையாமல் இருக்க நிவாரண தொகையாக ரூ 1000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.இந்த திட்டத்தின் அடிப்படையில் அடையாறு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று தொடங்கிவைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். பின்னர் … Read more