மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு! தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற்று செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொது மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அளித்திருந்தது.அதாவது அனைத்து கடைகளும் 8 மணி வரை இயங்க உத்தரவு,தங்கும் … Read more