அண்டை மாநில இளைஞர்களால் தான் கலவரம்!! ஓசூர் ஆரவாரம் குறித்து மாவட்ட எஸ் பி விளக்கம்!!
அண்டை மாநில இளைஞர்களால் தான் கலவரம்!! ஓசூர் ஆரவாரம் குறித்து மாவட்ட எஸ் பி விளக்கம்!! ஓசூர் அருகே கோபச்சந்திரத்தில் நடந்த எருது விடும் விழாவில், அண்டை மாநிலம் வாலிபர்கள் மாடுகளுடன் வந்ததே பிரச்சனை ஏற்பட காரணமாக அமைந்ததாக மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் தெரிவித்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் இன்று கூறுகையில், நேற்று நடந்த எருது விடும் விழாவில் நிர்வாக குளறுபடிகள் எதுவும் இல்லை. விழா நடத்துபவர்கள் தகுந்த சான்றிதழை அளிக்க தாமதமானதால் … Read more