திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன்

திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன் பாமகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும்,வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தினரை சுற்றி விதவிதமான அரசியல் நகர்வுகள் நடந்து வருகிறது.இதில் இறுதி கட்டமாக வாழ்நாள் முழுவதும் காடுவெட்டி குரு யாரை எதிர்த்தாரோ அவர்களுடனே இணைந்து செயல்படுவதாக அவருடைய மகன் கணலரசன் தெரிவித்திருந்தார். இதற்காக திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தார். அதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் அவர்களும் காடுவெட்டி கிராமத்தில் … Read more