தியேட்டர்களில் இனி இது கட்டாயம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தியேட்டர்களில் இனி இது கட்டாயம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்! கொரோனா தடுப்பு நடவடிக்கை சினிமா தியேட்டர்களிலும் இனிமேல் கடை பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர்களிடம் அவர் கூறியதாவது, மதுரையில் இன்று தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் மகள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் … Read more