விதிமுறைகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா?… அமைச்சரிடம் கேள்வி!

விதிமுறைகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா?… அமைச்சரிடம் கேள்வி! அமைச்சர் மா சுப்ரமண்யன் நயன்தாராவின் குழந்தைகள் பெற்றுள்ளது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் மிகவும்  பிரமாண்டமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்களது திருமணத்தில் அரசியல் மற்றும் திரை … Read more

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்! சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டுள்ள போண்டா மணியை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சந்தித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் … Read more