மினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி!
மினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி! கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியைச் சேர்ந்தவர்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12 மணியளவில் மினி லோடு வேனில் ஏகால் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை அருந்தங்குடியை சேர்ந்த வடிவேல் என்பவர் இயக்கினார். அந்த வேன் . பொன்னியந்தல் ரோடு அருகே சென்றபோது, நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில் அருதங்குடி ஹரிஹரன் … Read more