இனி மின் கணக்கெடுப்பு இப்படித்தான் எடுக்கப்படும்!! தமிழக மின்சார வாரியத்தில் வந்த அதிரடி மாற்றம்!!
இனி மின் கணக்கெடுப்பு இப்படித்தான் எடுக்கப்படும்!! தமிழக மின்சார வாரியத்தில் வந்த அதிரடி மாற்றம்!! தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் பதவியேற்ற காலங்களிலிருந்து பல அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் ஆரம்பகாலத்தில் அவர் மாதாந்திர மின்தடை கால அளவை 9 மணி நேரமாக இருந்ததை 5 மணி நேரமாக குறைத்தார். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது அந்த கால அளவு வழக்கம் போல் 9மணி நேரமாக மாறிவிட்டது. இந்நிலையில் தமிழக … Read more