அமைச்சர்கள் விஐபி-க்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை இருக்க கூடாது – மின்வாரியம் அதிரடி
அமைச்சர்கள் விஐபி-க்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை இருக்க கூடாது – மின்வாரியம் அதிரடி தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் விஐபிகள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பாராமரிப்புக்காகவோ அல்லது அவசர காலங்கள் தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் மின்தடை இருக்கக்கூடாது என்று மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்சாரவாரிய தலைமை பொறியாளர்களுக்கும் மின்சாரவாரிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பலமுறை தலைமையகத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதும் அதை சில மின் பகிர்மான வட்டாரங்களில் பின்பற்றுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more