நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து மின்வாரியத்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.அந்த வகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அப்போது தான் அரசால் வழங்கப்படும் 100 யூனிட் மின்சார மானியத்தை தொடர்ந்து பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. அதனால் மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் இணைக்கும் பணியில் … Read more