அதிரடியாக குறைந்த மின் இணைப்பு கட்டணம்!! மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!
அதிரடியாக குறைந்த மின் இணைப்பு கட்டணம்!! மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!! சென்னை போன்ற பெரிய மாநகரங்களில் நிலத்தின் வழியே மின்விநியோகம் செய்யப்பட்ட வருகிறது. ஆனால் இதனின் கட்டணமானது மேர்ப்புற மின் கம்பிகள் மூலம் இணைக்கப்படுவதுடன் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் மற்றும் சிறிய நகரங்களில் தற்போது வரை மேர்ப்புற மின்கம்பிகள் மூலம் தான் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனின் கட்டணமானது குறைவுதான் தற்பொழுது சில இடங்களில் நிலத்தின் வழியாகவும் ஒரு சில … Read more