கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள்
கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள் மத்திய பிரதேசத்தில் கரண்ட் பில்லைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான வீட்டு உரிமையாளர் ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணத்தைப் பார்த்தி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவருக்கு கடந்த மாதத்தின் மின் கட்டணமாக 3,419 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மின்கட்டணத்தை பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு … Read more