ரம்ஜான் தொழுகை செய்த 700 பேர் பூமியில் புதைந்தனர்!.. மியான்மரில் கொடூரம்!..

myanmar

சமீபத்தில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய … Read more

தாய்லாந்தில் தொடர் நிலநடுக்கம்!.. மியான்மரில் 163 பேர் பலி!.. ஆப்கானிஸ்தானிலும் எதிரொலி!…

earthquake

இயற்கையின் சீற்றத்தில் கொடூரமானது நிலநடுக்கும். கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் சென்று பலரின் உயிரையும் பலியாக்கிவிடும். உலகிலேயே ஜப்பானில் மட்டுமே அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும். ஆனால், தற்போது தாய்லாந்து நாடு நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது. மியான்மரில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 … Read more