விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!
விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!! நடந்து முடிந்த ஈரோடு இடை தேர்தலுக்கு பிறகு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளில் பெறும் மாற்றங்கள் ஏற்பட்டது குறித்து இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கூற்றம் கூறிவந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய ஒற்றை வார்த்தை பெறும் பூகம்பத்தை ஏற்படுத்தியது, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினார். அண்ணாமலை இவ்வாறு கூறியது அதிமுக முன்னணி … Read more