தெரியாமல் கூட இந்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தி விடாதீர்கள்:! உயிருக்கே உலை வைத்துவிடும்!
தெரியாமல் கூட இந்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தி விடாதீர்கள்:! உயிருக்கே உலை வைத்துவிடும்! இன்றைய நாகரீக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன.தற்போது அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் இருப்பதால் மீதமான உணவுகளை, ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் அதனை சூடுபடுத்தி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். உணவுகளை இவ்வாறு சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து போய்விடும் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இதுமட்டுமின்றி … Read more