மீனவரை காப்பாற்ற மத்திய மாநில அரசு

கடலில் விழுந்த மீனவரை மீட்க மத்திய மாநில அரசு உத்தரவு?

Parthipan K

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இன்னேசியஸ் என்பவர் இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலை படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார்.விழுவதைக் கண்ட மீனவர்கள் ...