நெருங்கும்மீன்பிடி தடைகாலம்; கிடுகிடுவென உயரும் மீன் விலை!
நெருங்கும்மீன்பிடி தடைகாலம்; கிடுகிடுவென உயரும் மீன் விலை! ஒவ்வொரு ஆண்டும் கடலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடை காலம் விதிக்கப்படும்.இந்த நேரத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் வரும் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. கிட்டத்தட்ட 61 நாட்களுக்கு இந்த தடைகாலம் நடைமுறையில் இருக்கும். தடைகாலம் வர இன்னும் ஒரு வாரமே இருப்பதால், ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் தற்போது கரைக்கு … Read more