வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு!

வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு! வெங்காயத்தின் விலை தினமும் விஷம் போல் ஏறி வருவதால் வெங்காயத்தை பயிர் செய்வதை விட வெங்காயத்தை பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. வெங்காய அறுவடை செய்வதற்கு முன்னரே மர்மநபர்கள் வெங்காயத்தை அறுவடை செய்து கொண்டு செல்வதும், வெங்காயம் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் வெங்காய மூட்டைகளை திருடிச் செல்வதுமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை அடுத்து வெங்காயம் பயிரிடுவது மற்றும் கொள்முதல் செய்வது மட்டுமன்றி அதனை பாதுகாக்க … Read more