ஆஹா! இந்த மாஸ்கில் இவ்வளவு நன்மைகளா? முகத்தை பொலிவாகும் பாலாடை மாஸ்க்…!
ஆஹா! இந்த மாஸ்கில் இவ்வளவு நன்மைகளா? முகத்தை பொலிவாகும் பாலாடை மாஸ்க்…! பெண்களின் சருமத்திற்கு பாலாடையை உவமையாக சொல்வது வழக்கம். பெண்களின் சருமத்திற்கு பாலாடை மிகச் சிறந்த பொலிவு மற்றும் சருமத்தில் உள்ள மாசுகளை மற்றும் எண்ணெய் பசைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலை பஞ்சு அல்லது காட்டன் துணியால் தொட்டு முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினாலே முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். ஏனெனில் பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் … Read more