முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்!
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்! முகத்தில் இருக்கும் சுருக்கங்களை மறையச் செய்ய பலரும் அவரவர்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் பல வகையான ரசாயனங்கள் கலந்த மருந்துப் பொருட்களையும், அழகு சாதனப் பொருட்களையும் முகத்திற்கு பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ரசாயனங்கள் அதிகம் கலக்கும் பொருட்களை பயன்படுத்தும் பொழுது முகத்தில் வேகமாக சுருக்கங்கள் மறைகின்றதோ இல்லையோ அதைவிட வேகமாக பின்விளைவுகளை வந்து விடும். இந்த பதிவில் வெறும் … Read more