இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!!

இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!! காபி பொடியை நாம் பாலில் கலந்து புத்துணர்வு தரும் பானமாக தான் அருந்தி இருப்போம். ஆனால் இது முகத்திற்கும் நல்ல மருந்து. காபி பொடி இருந்தால் போதும் இனி பியூட்டி பார்லர் போக தேவையில்லை. வீட்டிலேயே இதனை செய்து உங்கள் முகத்தை பளபளக்க செய்யலாம். தேவையான பொருட்கள்: பால், தேன் ,தயிர் ,எலுமிச்சை, மஞ்சள் ,கற்றாழை காபித்தூளை எடுத்து இதில் ஏதேனும் … Read more