Almond Oil: உங்கள் முகம் பளபளக்க..! இந்த எண்ணெயை உங்கள் முகத்தில் தடவுங்கள்..!
Almond Oil: தற்போது அனவரும் தங்களின் முகத்தை பாராமரிக்க பியூட்டி பார்லர் போன்ற அழகு நிலையங்களுக்கு சென்று அதிக அளவில் பணம் செலவழித்து பாராமரித்து கொள்கிறார்கள். ஒரு சிலர் இளமையாக இருக்கும் போதே அவர்களின் முகத்தில் சுருக்கங்கள் விழுந்து பார்பதற்கே வயதான தோற்றத்தில் காணப்படுவார்கள். அனைவருக்கும் தங்களின் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக வெளியில் விற்கப்படும் அழகு சாதனப்பொருட்களை வாங்கி வந்து உபயோகப்படுத்துவார்கள். ஆனால் அதனை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட … Read more