இந்த க்ரீமை உடலுக்கு தடவி வந்தால்.. அக்னி வெயிலிலும் உங்கள் மேனி சும்மா தகதகன்னு தங்கம் மின்னும்!!
இந்த க்ரீமை உடலுக்கு தடவி வந்தால்.. அக்னி வெயிலிலும் உங்கள் மேனி சும்மா தகதகன்னு தங்கம் மின்னும்!! மேனி பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு க்ரீம்களை உடலில் தடவி வருகின்றோம்.இவை உடலுக்கு பல்வேறு கேடுகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கிறது.எனவே உடலை மிருதுவாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து க்ரீம் செய்து உடலுக்கு அப்ளை செய்து வரலாம். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)பாதாம் எண்ணெய் 3)பிரஸ் கற்றாழை ஜெல் 4)கிளிசரின் செய்முறை:- … Read more