கலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?
கலைஞருக்கு மு க அழகிரி முக ஸ்டாலின் கனிமொழி இருப்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மு க முத்து என்பவர் கலைஞரின் முதல் மனைவியின் மகன். இது எம்ஜிஆர் திமுகவில் இருந்த நேரம் அது. திமுகவில் எம்ஜிஆர் பலம் கொண்டு எம்ஜிஆர் இன் திறமை மற்றும் நடிப்பாலும் மக்கள் செல்வாக்காலும் திமுக வெற்றி பெற்றது. இப்பொழுது அண்ணா இறக்கிறார். இறந்த பொழுது யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது, நெடுஞ்செழியன் தான் … Read more