கொத்து கொத்தாய் கொட்டும் முடியை கட்டு கட்டாய் வளர வைக்க இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்கள்!!
கொத்து கொத்தாய் கொட்டும் முடியை கட்டு கட்டாய் வளர வைக்க இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்கள்!! ஊட்டச்சத்து குறைபாடு,முறையாக தலைமுடியை பராமரிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் தலை முடி அதிகளவு உதிர்கிறது.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர்பேக்கை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)சிவப்பு செம்பருத்தி இதழ் – ஒரு கப் 2)வெந்தயம் – 2 ஸ்பூன் 3)எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் 4)துளசி இலை – 1/4 கப் செய்முறை:- … Read more