இதை தடவி குளித்தால் உங்கள் கூந்தல் பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்!!
இதை தடவி குளித்தால் உங்கள் கூந்தல் பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்!! இன்றைய காலகட்டத்தில் கூந்தல் பராமரிப்பு அவசியம் தேவை படக்கூடிய ஒன்று.தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.தலையில் அதிக சிக்கு இருந்தால் தலை சீவும் பொழுது அதிகளவு முடி உதிர்தலை ஏற்படுத்தும். அதேபோல் தலையில் பொடுகு,அரிப்பு,வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் அவை முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.எனவே முடி வறட்சி,முடி உதிர்தல் நீங்கி அதிக மிருதுவாக முடியை பராமரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். … Read more