தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க!
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க! நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதன் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இஞ்சி சமையலுக்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. இஞ்சி சிறப்பான மருந்துப் பொருளாகவும் பயன்படுகின்றது. இஞ்சியை பேஸ்ட் போல அரைத்து அதை நீரில் கலந்து நெற்றியில் பற்று போட்டால் ஒற்றை தலைவலி நீங்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆஸ்துமா பிரச்சனையை இஞ்சி … Read more