தாய்ப்பால் கட்டி கொள்கிறதா? முட்டைகோஸ் இலையை 20 நிமிடம் மார்பகங்களில் இப்படி வையுங்கள்! 

Breastfeeding? Leave the cabbage leaves on the breasts for 20 minutes!

தாய்ப்பால் கட்டி கொள்கிறதா? முட்டைகோஸ் இலையை 20 நிமிடம் மார்பகங்களில் இப்படி வையுங்கள்! தாய்ப்பால் குழந்தைகளுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆனால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடல் ரீதியான பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால் பால் கட்டிக் கொள்வது, மார்பக வலி, வீக்கம், சோர்வாக உணர்வது மட்டுமல்லாமல் மனக் கவலையுடன் செயல்படுவார்கள். பால் சுரப்பை குறைக்க நம் முன்னோர்கள் சொன்னதை கடைபிடிக்கும் வழியில் பெண்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி வரும் முட்டைகோஸ் … Read more