முதியோர் ஓய்வூதிய தொகை கூடுதல் நிதி ஒதுக்கீடு!! சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!!
முதியோர் ஓய்வூதிய தொகை கூடுதல் நிதி ஒதுக்கீடு!! சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!! சில நாட்கள் முன்பு அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து முதியோர் உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1,200 ஆக உயர்ந்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகை ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்று தமிழக் அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் … Read more