மேலும் ஒரு முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!!
கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு (வயது 47) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று உறுதியாகியுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் … Read more