முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட கபடி போட்டி!! சேலத்தில் கோலாகல தொடக்கம்!!
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட கபடி போட்டி!! சேலத்தில் கோலாகல தொடக்கம்!! முதலமைச்சர் கோப்பை காண சேலம் மாவட்ட அளவிலான கபடி போட்டி விநாயக மிஷன் கல்லூரியில் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், ஸ்ரீ சக்தி விகாஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடத்தையும், மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், தேக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் ; சேலம் AVS கலை கல்லூரி முதல் இடத்தையும், சேலம் ஸ்ரீ கணேஷ் காலேஜ் … Read more