தமிழகத்தில் மும்மொழி கல்விக்கொள்கையை பின்பற்ற இயலாது! மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

தமிழகத்தில் மும்மொழி கொள்கை இல்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை பற்றியே பேசி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தியது.நாடெங்கும் அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். முக்கியமான தமிழகத்தில் திமுக போன்ற எதிர்க்கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக திமுகவும் அவரது கூட்டணி கட்சிகளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு … Read more