முதல்வர் கோப்பை போட்டிகளில் லட்சத்தை தட்டி சென்ற மாவட்டங்கள்!! உற்சாகத்தில் வீரர்கள்!!
முதல்வர் கோப்பை போட்டிகளில் லட்சத்தை தட்டி சென்ற மாவட்டங்கள்!! உற்சாகத்தில் வீரர்கள்!! மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ஏற்கனவே முதவர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அந்தந்த மாவட்டங்களில் மண்டல அளவில் நடைபெற்றது. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், அரசு உழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. மேலும் … Read more