சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பேருந்து வசதி: ஞாயிற்றுக் கிழமைகளில் உணவகங்களுக்கு அனுமதி! உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பேருந்து வசதி: ஞாயிற்றுக் கிழமைகளில் உணவகங்களுக்கு அனுமதி! உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அரசு பேருந்தில் பயணம் செய்ய அனுமதி வேண்டும் என்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் உணவகங்களுக்கு அனுமதி வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட தற்போது அரசு அனுமதி அளித்துள்ளதால் அரசு ஊழியர்களை போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், அரசு பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், பிற நகரங்களில் இருந்து பிழைப்பிற்காக … Read more