அட்லீ இயக்கிய ஹிந்தி படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

First song release of Atlee's Hindi movie!!

அட்லீ இயக்கிய ஹிந்தி படத்தின் முதல் பாடல் வெளியீடு!! ஜவான் என்ற திரைப்படத்தை தமிழில் பிகில், தெரி, மெர்சல் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். மேலும் இவர் ஜவான் படம் மூலம் ஹிந்தி திரை இயக்குனராக அறிமுகாகிறார். இவர் இந்த படத்தை பாலிவுட் நடிகரான ஷாருக் கான் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஜவான் … Read more