முதல் புகைப்படத்தை அனுப்பிய சந்திரயான் 3!! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!!
முதல் புகைப்படத்தை அனுப்பிய சந்திரயான் 3!! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!! இஸ்ரோ நிறுவனம் சந்திராயன் 3 நவீன வசதிகளுடன் உருவாக்கியது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்படப்பட்டது. இந்த விண்கலன் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.மேலும் இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more