ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு!
ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு! நடந்து முடிந்த ஈரோடு இடைதேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணி தான் காரணம் என்று, அதிமுக முன்னணி தலைவர்கள் கூறிவந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறிய கருத்துகள் தற்போது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காமல் சற்று சறுக்கிய நிலையில், தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அதிமுகவின் நிலைப்பாடு வேறு, கூட்டணி கட்சியான … Read more