டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளின் தொகுப்பு!
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளின் தொகுப்பு! இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், 11வது குடியரசு தலைவர், கனவு காணுங்கள் என்று சொன்னவர் யார்? என்றால் உடனே நம் நினைவுக்கு வருபவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். இந்த “கனவு நாயகனின் பிறந்த தினம்” இன்று, இவரை நினைவுகூறும் விதமாக அவரின் பொன்மொழிகளை ஒரு தொகுப்பாக பார்க்கலாம். வாய்ப்புக்காக காத்திருக்காதே! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்… “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்! … Read more