கணவர் இழந்த பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு! மூன்று வேலையும் உணவு வழங்குதல்!
கணவர் இழந்த பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு! மூன்று வேலையும் உணவு வழங்குதல்! கணவனை இழந்த பெண்களுக்கு பல சலுகைகள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுயதொழில் முனைவோர்களாக மாற வழிகாட்டுகிறார்கள். இது தொடர்பாக இந்தியன் ஊரக வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் புதுப்புது பயிற்சி வகுப்புகள் நிறுவப்பட்டு அதில் பல தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது. இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையைக் குறைக்கும் நோக்கில், ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்வி அறக்கட்டளை, சிண்டிகேட் வங்கி … Read more