முன் வழுக்கை இருக்கவங்க இதை தலைக்கு பண்ணுங்க! ஒரே நாளில் முடி முட்டிகிட்டு முளைக்கும்!!
முன் வழுக்கை இருக்கவங்க இதை தலைக்கு பண்ணுங்க! ஒரே நாளில் முடி முட்டிகிட்டு முளைக்கும்!! அதிகப்படியான மன அழுத்தம்,இரசாயனம் கலந்த ஷாம்பு,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் தலை முடி உதிர ஆரம்பிக்கிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டோம் என்றால் தலை முழுவதும் சொட்டையாக தொடங்கி விடும்.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் ,முடி கொட்டல் பிரச்சனையால் பலர் அவதியடைகின்றனர்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் … Read more