ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த மாதம் 30ஆம்தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ரூர்கிக்கு அதிகாலை காரில் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த காரினால் அங்கிருந்து தடுப்பு சுவரில் மோதி ரிஷப் விபத்தில் சிக்கினார். காரின் கண்ணாடி கதவை உடைத்து வெளியேறிய அவரை அந்த வழியே வந்த போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் … Read more