திமுக மோசமானவங்க!.. அநாகரீகமானவர்கள்!. ஏமாத்துறாங்க!. பொங்கிய மத்திய கல்வி அமைச்சர்!…
தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. அதாவது தாய் மொழியான தமிழ் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது பயிற்று மொழியாகவும் பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு பாடத்திட்டங்களில் ஹிந்தியை கொண்டு வரவேண்டும் என பாஜக பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. இதனால்தான் 1964ம் வருடம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டமே நடைபெற்றது. அப்போதைய அறிஞர் அண்ணா அரசு இதை ஏற்கவில்லை. இந்த போராட்டத்திற்காக பலர் உயிரையும் விட்டனர். இப்போது மத்தியில் தொடந்து பாஜக … Read more