தினமும் ஒரு ஸ்பூன் இதை சாப்பிட்டால் 10 தீராத நோய் தீரும்!
தினமும் ஒரு ஸ்பூன் இதை சாப்பிட்டால் 10 தீராத நோய் தீரும்! கொரோனா காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் பொழுதுதான் உள்ளே வரும் வைரஸை எதிர்த்துப் போராடி கொல்கிறது. முருங்கைக் கீரைக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக்கும் தன்மை இயற்கையிலேயே உள்ளது. முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து நார்ச்சத்து இதுபோன்று ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் முருங்கைக்கீரை இருந்தால் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள். எப்பேர்ப்பட்ட சளிஇருமல் ஆக இருந்தாலும் விரட்டிவிடும். முருங்கைக்கீரை போட்டுக் கொள்ளவும். … Read more