ரூ.2.45 கோடி செலவில் முருங்கை பதப்படுத்தும் மையம் ரெடி..! விவசாயிகள் மகிழ்ச்சி!!

ரூ.2.45 கோடி செலவில் முருங்கை பதப்படுத்தும் மையம் ரெடி..! விவசாயிகள் மகிழ்ச்சி!!

வேடசந்துார் தாலுகா சேணன்கோட்டையில் முருங்கை கீரை, முருங்கைக்காய் பதப்படுத்தும் மையம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. திண்டுக்கல்: வேடசந்துார் மற்றும் குஜிலியம்பாறை தாலுகா பகுதியில் விவசாயிகள் அதிகமாக முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சீசன் நேரங்களில் நல்ல விலை கிடைக்காமல் போவதோடு, வியாபாரிகள் கேட்கும் விலைக்கே, விற்கும் அவலத்திற்கு விவசாயிகள் ஆளாகின்றனர். இதை தவிர்க்க,சீசன் இல்லாத நேரங்களிலும் காய்களை விற்க வசதியாக, சேமிப்பு கிடங்கி கட்டித்தர கோரிக்கை எழுந்தது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு முருங்கை, … Read more