பாதாம் பிசின் விட பவர்ஃபுல் கொண்ட முருங்கை பிசின்..!! உடல் எடை குறைய இதை ட்ரை பண்ணுங்க..!!
Murungai Pisin tamil: அனைவருக்கும் எளிமையாக கிடைக்க கூடிய கீரைகளில் ஒன்று தான் இந்த முருங்கைக்கீரை. முருங்கைக் கீரை, முருங்கை பூ, முருங்கைக்காய் ஆகியவை மிகவும் சத்து நிறைந்ததுஎன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். முருங்கைக்கீரையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை உள்ளவர்கள் இதனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ரத்தசோகை பிரச்சனை ஏற்படாது. முருங்கைக் கீரையை அல்லது முருங்கைப்பூ, முருங்கைக்காயை கூட்டாகவோ, பொரியலாகவோ, அல்லது குழம்பு வைத்தோ, சூப் செய்தோ … Read more